BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இன்று வேலூர் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா புதிய பகுதி நேர கூட்டுறவு நியாய விலை கடை திறப்பு விழா.

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வெட்டுவாணம், அம்பேத்கர் நகர் பகுதியில் புதிய பகுதி நேர கூட்டுறவு நியாய விலை கடை திறப்பு விழாவில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார் அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு திமுக ஒன்றிய செயலாளர் கோ.குமாரபாண்டியன் திமுக பேரூராட்சி செயலாளர் செல்வம் பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் திருமதி.சுபப்பிரியா மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜாகீர் உசேன் மற்றும் அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )