மாவட்ட செய்திகள்
உடுமலை நகராட்சி வார்டு பகுதிகளில் மரம் நடும் விழா.


உடுமலை நகராட்சிக்குட்பட்ட 2 மற்றும் 3.வது வார்டுகளில் மழை உடுமலை அறக்கட்டளை சார்பில் ஆனைமலையாறு நல்லாறு 6 லட்சம் மரங்கள் 1 லட்சம் பனை மரங்கள் நடும் திட்டத்தினை உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தின் நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன் மற்றும் 2.வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜலட்சுமிவெங்கடாசலம் 3வது வார்டு நகர்மன்றஉறுப்பினர் பா.அர்ஜுன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சமூகநல ஆர்வலர்கள் ஆகியோர் முன்னிலையில் மரம் நடும் விழாவினை இன்று துவக்கி வைத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
