BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சிகளில் திமுக-வின் 15-வது உட்கட்சி தேர்தலையொட்டி பேரூர் வார்டு பொறுப்பாளர் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சிகளில் திமுக-வின் 15-வது உட்கட்சி தேர்தலையொட்டி பேரூர் வார்டு பொறுப்பாளர் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளுக்கும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள 18-வார்டுகளுக்கும் வார்டு செயலாளர், துணைச் செயலாளர்,அவைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் என 21-பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் திமுக-வினர் பெற்றனர் மேலும் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் சௌந்தரபாண்டியன் மற்றும் பேரூர் செயலாளர்கள் கதிரேசன் எஸ்பி.செல்வராஜ் ஆகியோர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )