மாவட்ட செய்திகள்
அதிமுக கழக அமைப்பு தேர்தலில் புதிதாக பொறுப்பேற்ற கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக கழக நிர்வாகிகள் அமைப்பு தேர்தல் நடைபெற்றது தேர்தலில் எட்டயாபுரம் பேரூர் கழக செயலாளராக ராஜகுமார் மீண்டும் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவில்பட்டியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றனர். இதில் விளாத்திகுளம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.