BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி இருவர் படுகாயம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குண்ணி அருகே பகுதியில் நீப்பத்துறை இலிருந்து குரும்பப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராமும் எதிரே வந்த கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குருமபட்டியை சேர்ந்த ராமு என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் படுகாயமடைந்த மேலும் இருவரை இளங்குன்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் விபத்து குறித்து மேல்செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )