மாவட்ட செய்திகள்
தஞ்சையில் சுடுகாடுகளில் கட்டணமில்லா உடல் தகன திட்டத்தையும் சீமை கருவேல மரங்கள் அகற்றுவதையும் மேயர் சன் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் சுடுகாடுகளில் கட்டணமில்லா உடல் தகன திட்டத்தையும் சீமை கருவேல மரங்கள் அகற்றுவதையும் மேயர் சன் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாநகராட்சி சாந்திவனம் சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல் இலவசமாக தகனம் செய்யும் திட்டம் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் ராஜா கோரி மற்றும் மாரி குளம் சுடுகாடுகாடுகளில் இந்தத் திட்டத்தை மேயர் சன் ராமநாதன் இன்று தொடங்கி வைத்தார் மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தையும் அவர் அப்போது தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.