BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பேலியோ டயட்டின் மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்கான மருத்துவ ஆலோசனை முகாம்.

ஆர்பிட் ஆசியோ என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களில் மருத்துவத்துறையில் பல்வேறு விதமான சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஆர்பிட் ஆசியா என்ற நிறுவனத்தில் உடல் பருமனை குறைத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான மருத்துவ ஆலோசனை முகாம் ஆர்பிட் ஆசியா நிறுவனத்தின் உரிமையாளர் மருத்துவர் மனோஜ் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உடல் பருமனால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் உணவின் மூலம் உடல்நலத்தை சீர் அமைப்பதற்கான வழிமுறைகளில் உணவுப்பொருள் கண்காட்சியும் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்று சென்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )