மாவட்ட செய்திகள்
தற்கொலை செய்யப்போகிறோம் என்று பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை.

தற்கொலை செய்யப்போகிறோம் என்று பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
