மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு பதநீர் விலை ஏற்றம்.


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு பதநீர் விலை ஏற்றம் அடைந்துள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் அதிக அளவில் வெப்ப தாக்கம் ஏற்படுகிறது வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட மக்கள் குளிர் பானங்களை தவிர்த்து பெரும்பாலும் இயற்கை முறையில் கிடைக்கும் பதநீர் மற்றும் நுங்கு பயன்படுத்தி வருகின்றனர் அதிக அளவில் இருந்தாலும் விலை சற்று உயர்வாக உள்ளது மேலும் இந்த முறை நுங்கு வரவு குறைவாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
