மாவட்ட செய்திகள்
உடுமலையில் போட்டோ ஃபாஸ்ட் திறப்பு விழா.

உடுமலையில் போட்டோ ஃபாஸ்ட் திறப்பு விழா.
உடுமலை அரசு மருத்துவமனை எதிரே போட்டோ ஃபாஸ்ட் ஸ்டுடியோ திறப்பு விழா நடந்தது.
இவங்சலிஸ்ட் ஜான் தோமஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உரிமையாளர் பென்சன் பெனில் ஆகியோரின் பெற்றோர் ஜான் டேவிட் ஓமனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நவீன வசதிகளுடன் கேமரா ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்து தரப்படும் எனவே உரிமையாளர்கள் பென்சன் பெனில் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
