மாவட்ட செய்திகள்
தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் தென்னை கருத்தரங்கம் நடந்தது.

தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் தென்னை கருத்தரங்கம் நடந்தது.
விவசாயி ஜோதிஸ்வரி கந்தசாமி துவக்க உரையாற்றினார் தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் பாலா சுதாஹரி சிறப்புரையாற்றினார்.
தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்து ராமலிங்கம் தலைமை வகித்துப் பேசினார் தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ராஜமாணிக்கம் தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்கள் குறித்து பண்ணை மேலாளர் ரகோத்தமன் தொழில்நுட்ப அலுவலர் சுரேஷ் ஆகியோர் பேசினர்.

விவசாயி விஜயராகவன் நன்றி நன்றி கூறினார். குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் மவுனகுரு விவசாயி வடுகநாத நாதன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
