BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரில் மதுபாட்டில் கடத்திய இளைஞர் கைது !

புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில் கடத்திய இளைஞரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் மெயின் ரோடு, மரப்பாலம் ஜங்ஷனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் Renault Duster (PY 01 BW 3408) என்ற வாகனத்தை ஓட்டி வந்த நபர் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்து நிறுத்தாமல் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றார். அவர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது
435 லிட்டர் (Blue Grape Brandy) IMFL Liquors உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு சுமார் 1,00,000 ரூபாய் இருக்கும். ீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீஈீீீீீெேஎெெஒஓொ தன் பெயர் உப்பளத்தைச் சேர்ந்த அசோக் என்றும் மேற்சொன்ன IMFL சரக்குகளை தமிழ்நாட்டிற்கு கடத்திச்சென்று நல்ல விலையில் விற்பதற்காக எடுத்துச் செல்வதை ஒத்துக்கொண்டார். இவை அனைத்தையும் மேல் விசாரணைக்காக கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )