BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 325 கிலோ குட்கா மற்றும் 41 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தளம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றனர் அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒருவரைபிடித்து விசாரித்ததில் அவரது பெயர் கலைச்செல்வன் வயது 27 அருப்புக்கோட்டை என்பதும் அவரிடமிருந்து 325 கிலோ குட்கா மற்றும் 41 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். குமரி செய்தியாளர் M.P .லிங்கம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )