BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கல்பாக்கத்தை சார்ந்த சரவணன் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை.

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனால் தனியார் டயர் கம்பெனியின் மேலாளரான கல்பாக்கத்தை சார்ந்த சரவணன் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி செய்தியாளர் M.P.லிங்கம் .

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )