BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியை பேசவிடாமல் கூச்சல் போட்ட திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியை பேசவிடாமல் கூச்சல் போட்ட திமுகவினரை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை கிழித்தும் தீவைத்தும் காலணியால் அடித்தும் எதிர்ப்பை தெரிவித்தவர்களை தீயை அணைத்து போலீஸார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )