மாவட்ட செய்திகள்
சொத்த விளை கடற்கரையில் சிக்கிய ஐந்தரை அடி உயர அம்மன் சிலை.
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரையில் ஐந்தரை அடி உயர அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது இதனை வருவாய்த் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரையில் அம்மன் சிலை ஒன்று கடலில் கிடந்தது இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் குழும போலீசார் அதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்று சிலையை மீட்டனர் அந்த சிலை கற்சிலை ஆகும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிலையை கடலில் ஏழாவது வீசியிருக்கலாம் என்று புறப்படுகிறது சிலை மீட்ட வருவாய்த்துறையினர் சிலையை பாதுகாப்பாக வைத்துள்ளனர் மேலும் சிலையை கடலில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.