BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.உலகநாதன் சார் அவர்கள் மற்றும் SD.செந்தில்குமார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் R.கலைச்செல்வி ராஜசேகர் அவர்கள் தலைமையிலும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இரா.ஆலீஷ் அவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு .சேதுராமன் அவர்கள் முன்னிலையிலும் கிராம மேலாண்மை குழு தலைவர் , உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )