BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர். டாக்டர் ஆ. சீனிவாசனுக்கு சமூகப் பணியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை, குழந்தை திருமணம் தடுத்தல் பணியில் பங்கு மற்றும் ஆலோசனைக்கான சேவ ரத்னா விருது வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர். டாக்டர் ஆ. சீனிவாசனுக்கு சமூகப் பணியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை, குழந்தை திருமணம் தடுத்தல் பணியில் பங்கு மற்றும் ஆலோசனைக்கான சேவ ரத்னா விருது வழங்கப்பட்டது.

கலை. பண்பாடு, கலாச்சாரம், முறை, குழந்தை திருமணம் கல்வி, சமூகப்பணி, மருத்துவம், தடுத்தல் பணியில் பங்கு மற்றும் 1 ஆன்மீகம், அரசியல், சட்டம் போன்ற ஆலோசனைக்கான டாக்டர் பட்டம் மற்றும் சேவ ரத்னா விருது சிறப்பான சேவைமற்றும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர் ஆ.சீனிவாசன் அவர்களுக்கு ” சேவா ரத்னா விருது”வழங்கப்பட்டது.ஆசிய வேத கலாச்சார மற்றும் ஆராய்ச்சிக்கான பல்கலைக் கழகம் சார்பில் ஓசூரில் உள்ள கிளாராஸ்டா ஹோட்டலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது .
மாஸ்டர் .வி. பாபு விஜயன் M.M.(HIS)., (M.A.SOC).,M.A.(POL.SEC.), தலைமை பயிற்சியாளர்-புல்லஸ் ஆர்ச்சரி அகாடமி தலைமை வகித்தார்.
டாக்டர் கே.ஏ. மனோகரன் முன்னாள் எம்எல்ஏ தமிழ்நாடு செயல் தலைவர் – INTUC (இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்) டாக்டர். ஸ்ரீ. ஹனுமந்தநாத ஸ்வாமிஜி ஸ்ரீ குஞ்சிடிகர மஹா சம்ஷ்தானா மாதா (ஆர்) ஸ்ரீ நரசிம்மகிரி சுக்ஷேத்ரா, ஆகியோர்களின் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினர்கள் Dr.J.ஹரிதாஸ் MBA., BL (ASST. நீதிபதி., A.P., ஓய்வு) கோவா மாநில கன்னட சாகித்ய பரிஷத்தின் மாநிலத் தலைவர். ஸ்ரீ. கோட்டா ராதா கிருஷ்ண மூர்த்தி ஜோதிஷ்யாலயம், டாக்டர் சத்தியகண்ணதாசன் பி.ஏ., பி.ஏ.,எல்.எல்.பி., ஐ.ஹெச்.எல்., இந்திய விஜிலென்ஸ் கவுன்சில் தேசியத் தலைவர் சி. மார்கரெட் அமுல் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற நிறுவனர் மற்றும் தலைவர் ஆசிய வேத கலாச்சார அறக்கட்டளை டாக்டர். எஸ். ஆபிரகாம் கணேஷ் தலைமை நிர்வாக அதிகாரி – மலேசியா ஆலோசனை வாரியம் , இவர்கள் மூலம் சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
சாதனை புரிந்த சாதனையாளர்களை இவருடைய நண்பர்கள் கூறுகையில் வாழ்நாள் சாதனையாளர் சேவ ரத்னா விருது விவசாய குடும்பத்தில் பிறந்து கஷ்டமான சூழலில் வளர்ந்து மாவட்டம் முழுவதும் சேவை செய்து வருகிறார்.
பல்வேறு விருதுகளை வழங்கி இளைஞர் களை ஊக்கப் படுத்தும் அவர்களை அங்கீகரித்து, விதமாக கல்வி பயில உதவி செய்தல், அவர்களுடைய சேவையை மேலும் விளையாட்டுப்போட்டி சிறப்பான முறையில் புரிந்திட அவர்களை ஊக்கு வித்தல், செய்து வருகிறது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு,அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, பஞ்சாலை தொழிலாளர்களுக்கு அமைதி அறக்கட்டளையின் மணநலம் குறித்த பயிற்சி, முதுநிலை மேலானரும், சமூக சமூகநலத்துறை இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பணிகளில் சிறப்பாக செய்து வருகிறார்.மேலும் தன்னை தேடி உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் கருணை உள்ளம் கொண்டவர், தான் செய்யும் உதவி பிறருக்கு தெரியக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர் எளியகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்து வரும் சமூக ஆர்வலர் டாக்டர் ஆ.சீனிவாசனுக்கு பொது மக்களும், நண்பர்களும்,சமூக ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )