BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சிறுதொண்டை நாயனார் திருவழுது படைத்தல் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் கடந்த 45ஆண்டு காலமாக சிறுதொண்ட நாயனார் திருவழுது படைத்தல் நாடகம் நடைபெறுவது வழக்கம் .இந்தாண்டு இவ்விழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியின் இறுதியாக இன்று அமாவாசையை முன்னிட்டு 50000கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் நாடக விழாக் குழு நிர்வாகிகள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர் ,ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊர் இளைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு அன்னதானம் மக்களுக்கு வழங்கினார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )