BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சோழமாதேவி பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி.

திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் சோழமாதேவி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்னண் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம். ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எம்.ஏ.சாகுல்அமீது மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சோழமாதேவி கிளை கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )