BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்கத்தின் மாவட்ட தலமை அலுவலகத்தில் மே 1 உழைப்பாளா்தினம்.

திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்கத்தின் மாவட்ட தலமை அலுவலகத்தில் மே 1 உழைப்பாளா்தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளா் கோடை சே அப்துல்காதா் தலமைதாங்கினாா் மாவட்ட அவைத்தலைவா் முகமது அலி மாவட்டதுனைசெயலாளா் ஷாஜகான் மாவட்ட அமைப்பு செயலாளா் கனகசெல்வம் முன்னிலை வகித்தனா் மாவட்ட தலைவா் சு பாா்த்தசாரதி சங்ககொடியை ஏற்றி வைத்தாா் மாவட்டபொருளாலா் முத்து இனிப்புகளை வழங்கினாா் இந்நிகழ்ச்சிக்கு செயற்குழு அப்துல்ரகிம் இனைசெயலாளா் செல்வா ராமா் மாநகரத்தலைவா் ஜபருல்லா மாநகரச்செயலாளா் ரகமத்துல்லா மாநகரப்பொருளாலா் ராஜாமுகமது மாநகரத்துனைதலைவா் திருநாவுக்கரசு மாநகரதுனைசெயலாளா் கனேசமூா்த்தி உறுப்பினா்கள் சம்சுதீன் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொன்டனா்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )