BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலத்தில் ரம்ஜான் பண்டிகை மசூதிகளில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரம்ஜான் பண்டிகை இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது சத்தியமங்கலத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொடங்கி ஊர்வலமாக கோட்டு வீரம் பாலத்தில் உள்ள கபர்ஸ்தான் இல் சிறப்பு தொழுகையுடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர் 30வது நாளில் பிழை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் அதன்படி 30வது நேற்று மாலை ஷவ்வால் பிழை தென்பட்டது தொடர்ந்து இன்று சத்தியமங்கலத்தில் உள்ள மசூதிகளில் இன்று கலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் விடியற்காலையே எழுந்து குளித்து முடித்து இறைவனை தொழுதனர் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன இன்று மசூதிகளில் இஸ்லாமியர்கள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழுகைக்குப் பிறகு நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )