BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாநகரம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் வார்டு எண் .46,47 பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி.

திருப்பூர் மாநகரம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் வார்டு எண் .46,47 பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ், மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் , மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன் அவர்களும், தெற்கு மாநகர பொறுப்பாளர் T.K.T நாகராஜ், 3 வது மண்டலத் தலைவர் கோவிந்தசாமி அவர்கள் அனைவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )