மாவட்ட செய்திகள்
அந்தியூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம்.
அந்தியூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்தது நிகழ்ச்சிக்கு அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கோபி வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவி கலந்துகொண்டு திருவிழாவின் போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கோவில் கட்டளைதாரர்களிடம் எடுத்துக் கூறினார் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized