மாவட்ட செய்திகள்
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியம் குருபரஹல்லி பஞ்சாயத்து தலைவர்,.காந்தி துனைதலைவர் பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை இராமியண அள்ளி கால்நடை மருத்துவர் சக்திவேல், தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் குடற்புழு நீக்கம் தாதுப்பொருட்கள் அவை வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சை வழங்கினர் கால்நடை வளர்ப்பு குறித்தும் கால்நடைகளின் நோய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வி மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகள், வளர்ப்போர் சிகிச்சையின் பங்கேற்றனர் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது .
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கடத்தூர் அடுத்த கொட்டாபுளிய தூர் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
CATEGORIES தர்மபுரி