மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமையை அதிகம் கடைபிடிப்பதில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்.
தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமையை அதிகம் கடைபிடிப்பதில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
