BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியான பூண்டி ஊராட்சியில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியான பூண்டி ஊராட்சியில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை குழந்தைகள் பெரியவர்கள் திடீர் உடல் நிலை ஏற்பட்டாலும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் கொடைக்கானல் அல்லது வத்தலகுண்டு.தேனி திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது மேலும் உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை வழங்கும் வகையில் பூண்டி பகுதியில் நிரந்தர மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )