BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பூங்காவில் மரக்கன்றுகள் நடவு.

உடுமலை நகராட்சியில் மூன்றாவது வார்டு பூங்காவில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நகராட்சித் தலைவர்மத்தீன் மற்றும் துணைத் தலைவர் தலைவர் கலைராஜன் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.


அபெக்ஸ் சங்கம் கிழக்கு லயன்ஸ் கிளப் குடியிருப்பு சங்க உறுப்பினர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை மழை உடுமலை வனத்துக்குள் திருப்பூர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )