BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் பலத்த காற்றால் சேதமடைந்த எம்ஜிஆர் சிலை அதிமுகவினர் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் 1992 ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வீரபாண்டியன் தலைமையில் எம்ஜிஆரின் சிலை நிறுவப்பட்டு அதனை அப்போதைய உணவு மற்றும் கூட்டறவுதுறை அமைச்சர் விஸ்வநாதன் மூலமாக திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை நேற்று இரவு வீசி பலத்த காற்றில் சிலை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வேலி சிலையின் மீது விழுந்ததில் இருவிரல் ஒருவிரல் உடைந்து சேதமடைந்துள்ளது இதனை கண்ட செங்கம் பகுதி அதிமுகவினர் விரைந்து சிலையினை அரசு சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )