மாவட்ட செய்திகள்
ஈரோடு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கி மகிழ்ச்சியாக குளித்து சென்றனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதால் 12நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதால் மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி மகிழ்ச்சியாக குளித்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
