மாவட்ட செய்திகள்
நூலகத்திற்கு எல்.ஈ.டி விளக்குகள் நன்கொடை.

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் புத்தகம் எடுக்கும் பகுதியில் மின் விளக்குகள் பழுதடைந்து இருந்தது இதனால் வாசகர்கள் புத்தகங்களை எடுப்பதற்கு சிரமப்படுகின்றனர் என்ற தகவல் அறிந்த சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற நன்கொடையாளர் கே. ராமலிங்கம் கீழ்ப்பகுதியில் உள்ள மின் விளக்குகள் மற்றும் போட்டித்தேர்வு க்காக மாணவ மாணவியர் பயன்படுத்தும் பகுதியில் எல்இ டி லைட் முகமாக ஆக மாற்ற முன்வந்து நூலகத்தை மின் ஒளியால் மிளிர செய்தார் அவருக்கு நூலகர்கள் கணேசன் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் நூலக வாசகர்கள் போட்டித்தேர்வுக்கான நூலகத்தை பயன்படுத்தும் மாணவ மாணவியர் நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
