மாவட்ட செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் பகுதியில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் மாநகராட்சி11-வது வார்டுக்கு உட்பட்ட அறுகுவிளை பகுதியில் மாமான்ற உறுப்பினர்.ஸ்ரீலிஜா ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும்,அதிமுக அமைப்பு செயலாளார்.என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் S.A.அசோகன்,முன்னாள் அமைச்சர். K.T.பச்சைமால்,நாகர்கோவில் மாநகர செயலாளர்.சந்துரு என்கிற ஜெயச்சந்திரன்,நாகர்கோவில் பொதுக்குழு உறுப்பினர்.சகாயராஜ்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன்,முன்னாள் நகர கழக செயலாளர்.சந்திரன் 41வது மாமன்ற உறுப்பினர்.அனிலா சுகுமாரன்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர்.அக்ஷயா கண்ணன்,வட்ட கழக செயலாளர்.மைக்கேல் ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.