மாவட்ட செய்திகள்
கடத்தூரில் நபாா்டு வங்கியும் ஆா்,டி,எஸ், தொன்டு நிறுவனமும் இனைந்து உலக மகளிா் தின விழா கொண்டாட்டம்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் ஆா்,டி,எஸ், பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது பென்கள் உள்ளாட்சி பிரதநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துக்கொன்டனா்.
முன்னதாக ஆா்,டி,எஸ்,இயக்குனா், தா்மலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினாா் முன்னால் ஊராட்சி மன்ற தலைவா் அன்புசெல்வி முன்னிலை வகித்தாா்,நபாா்டு வங்கி வளா்ச்சி மாவட்ட மேலாளா் , பிரவின்பாபு தலைமை தாங்கினாா், மேலும் ஆலபாடி மாடுகள் ஆராச்சி மைய பேராசிரியா் வசந்தகுமாா்,குன்டலப்பட்டி கால்நடை மருத்துவ பல்கலைகழக தலைவா் கண்ணதாசன்,பாப்பாரப்பட்டி கே,வி,கே,உதவி பேராசிாியா், வெண்ணிலா ஒடசல்பட்டி,தமிழ்நாடு கிராம வங்கி மேலாளா் ரமேஸ் ஆகியோா்கலந்துக்கொன்டு மகளிா் தின வரலாறு , மற்றும் பென்கள் இன்று உள்ளாட்சிகளில் அதிக அளவு வெற்றிப்பெற்று உள்ளனா் இதற்கு காரனம் பென்கள் விழிப்புணா்வு அடைந்துள்ளதை காட்டுகிறது இது அனைத்து துறைகளிலும், முன்னேற்ற வளர்சி வேன்டும் என்று பேசினாா்,
தமிழ் நாடு கிராம வங்கி ஒடசல்பட்டி கிளை சாா்பில் ஆா்,டி,எஸ்,பத்து குழுக்களுக்கு தலா பத்து லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது,முடிவில் ஆா்,டி,எஸ் ஒருங்கினைப்பாளா் லட்சுமி நன்றி கூாினாா்,