மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம்.மலைப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
தேனி மாவட்டம்..மலைப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும், மலை மாடுகள் மலையில் மேய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு” கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
CATEGORIES தேனி