BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சிறையில் உள்ள மீனவர்களின் காவல் நீட்டிப்பு !

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாகை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது எல்லை தாண்டிய குற்றத்திற்காக யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்களை அடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 22 மீனவர்களின் காவல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது இருப்பினும் அவர்களின் கவலை மார்ச் 23-ஆம் தேதி வரை அதிகரித்துள்ளன.

இந்த 22 மீனவர்களின் காவல் முடிந்த பிறகு ஊர்க்காவல் துறையால் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இவர்களை மீட்க தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் இவர்களை மீட்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் விரைந்து அவர்களை மீட்போம் எனவும் அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )