BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் கிழக்கு மாவட்டம் ஏற்காடு ஒன்றியத்தில் தேர்தலில் வெற்றி கொண்டாட்ம்.

பாரதிய ஜனதா கட்சி சேலம் கிழக்கு மாவட்டம் ஏற்காடு ஒன்றியத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.தியாகு .சேலம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் தி.ஜெயந்தி ..பட்டியல் அணி ஒன்றிய தலைவர்
D.ஸ்ரீதர் .தமிழ்வளர்ச்சி ஒன்றிய தலைவர் ஆ.திசாநாயகம். தமிழ் வளர்ச்சிபிரிவு ஒன்றிய செயளாளர் ராஜேந்திரன். ஒன்றிய பொருளாளர் சுரேஷ்பாபு .பட்டியல் அணி செயளாளர் சந்ததோஷ் .ஆகியோர் இனைந்து நடந்து முடிந்த ஜந்து மாநில தேர்தலில் நான்கு மாநில தேர்தலில் வெற்றி கொண்டாட்ம் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்து.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )