BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்  தர்ம முனிஸ்வரர் சிலம்பம் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தர்ம முனிஸ்வரர் சிலம்பம் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கம் ,வெள்ளி, வெண்கலம் பரிசுகளை வென்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கீரனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகவள்ளி திருப்பதி சான்றிதழ் ,பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )