மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உறைகிணறு அமைக்கும் பணி.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே அய்யனார் கோவில் பகுதியில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மலை கிராம பொது மக்களுக்கு வழங்கிய வைகை அணை தண்ணீரை கொண்டு வருவதற்கு புதிய உறைகிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இப்பணியை பாலுத்து ஒன்றிய கவுன்சிலர் சேகரன் ஆய்வு செய்தார். நிகழ்வில் துரைச்சாமிபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கணேசன் உடன் இருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
