மாவட்ட செய்திகள்
திருப்பூர் மடத்துக்குளம் கேஸ் சிலிண்டரில், திடீரென கசிவு ஏறட்டு தீப்பிடித்தது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் வேட்பட்டியில், குடியிருப்பு வீட்டிற்குள் இன்று காலை சமையல் செய்யும்போது கேஸ் சிலிண்டரில், திடீரென கசிவு ஏறட்டு தீப்பிடித்தது. ஊராட்சி மன்ற தலைவர் துக்கைவேல் கொடுத்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சிலிண்டரின் பிடித்த தீயை அனைத்து, பெரும் விபத்து ஏற்படாமல் பாதுகாத்தனர்.
துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்