மாவட்ட செய்திகள்
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் வடகிழக்கு மாநில கலைவிழா நாளை மாலை துவங்குகிறது.
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் வடகிழக்கு மாநில கலைவிழா நாளை மாலை துவங்குகிறது.
அசாம், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் ஆகிய 8 வடகிழக்கு மாநில கலைஞர்களின் 4 நாள் கலைவிழா நாளை மாலை துவங்குகிறது தினமும் மாலை முதல் இரவு வரை நடைபெற உள்ளது.
வடகிழக்கு மாநில கைவினைப்பொருட்களின் கண்காட்சியும், அம் மாநிலங்களின் உணவுத் திருவிழாவும் காலை 11 மணி முதல் இரவு வரை நடைபெற உள்ளதாகவும் அனுமதி இலவசம் என்றும்,
தெற்கு மத்திய தென்னக பண்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் கெளரி மராட்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்