BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாழ்வூட்டும் மருத்துவம் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாழ்வூட்டும் மருத்துவம் என்ற திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது; இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்து மீதமான உணவை பானைகளில் போட்டு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை மோரோ, தயிரோ கலந்து சாப்பிடுவது கிராமங்களில் வழக்கம்; நகரங்களில் எங்களை போன்றவர்களும் அதை பின்பற்றி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )