மாவட்ட செய்திகள்
திருப்பூர் இப்பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம் போன்ற இடங்களில் காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இப்பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம் மற்றும் முள்ளங்கி வலசு போன்ற முக்கிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் மற்றும் நோய்
தொற்றுகளை அறவே தவிர்க்கவும்,
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவதாக
காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
