மாவட்ட செய்திகள்
தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மாபெரும் மருத்துவ முகாம் நாகர்கோவில் NSK அரசு உயர்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது.

தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட
மாபெரும் மருத்துவ முகாம் நாகர்கோவில் NSK அரசு உயர்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது…
மருத்துவ முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான ரெ. மகேஷ் தொடங்கி வைத்தார்….
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்ஸ் , மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன், 14-வது வார்டு கவுன்சிலர் கலாராணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
