மாவட்ட செய்திகள்
தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி நாகர்கோவிலில் கையெழுத்து இயக்கம்.

தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நாகர்கோவிலில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இன்று இரண்டு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது,இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் குமரி மாவட்ட செயலாளர்.

குமரி ரசூல் தலைமை தாங்கினார்,இடலை சாகுல்(நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர்.முஸ்தபா மொய்து முன்னிலை வகித்தார், மேலும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெறும் என மாவட்ட செயலாளர்.ரசூல் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
