மாவட்ட செய்திகள்
திருப்பூர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீரோணுகாதேவி ஆலயம் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த செங்குளம் கரை ஓரம் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருக்கும் ஸ்ரீரோணுகாதேவி ஆலயம் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி முடிவடைந்து .
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோபன் ராமானுஜ ஜீயர் ஸ்சுவாமிகள் மங்களாசன சாசனம் செய்து வைத்தார் பின்பு ஸ்ரீராமநிஜ சேவா ஸ்ரீராஜகோபாலன் அவர்கள் மற்றும் உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜிசார்ட்டபிள் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்