மாவட்ட செய்திகள்
மின்சார நிறுத்தம்.

வேடசந்தூர் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் லகுவனம்படி நாகம்பட்டி தம்மனம்பட்டி முதலியார்பட்டி வெள்ளனம்பட்டி நாகக்கோனானூர் காளனம்பட்டி ஸ்ரீராமபுரம் அரியபித்தம்பட்டி தட்டாரப்பட்டி அய்யம்பாளையம் ஆண்டியகவுண்டனூர் மல்வார்பட்டி சிக்கிராம்பட்டி சோனாபுதூர் மாத்தினிபட்டி பூத்தாம்பட்டி அம்மாபட்டி குஞ்சுவீரன்பட்டி நொச்சிபட்டி விராலிபட்டி புதுப்பட்டி தெத்துப்பட்டி சேனன்கோட்டை ஒட்டநாகம்பட்டி கோடாங்கிபட்டி பெரியபட்டி பூவாய்பாளையம் முருநெல்லிக்கோட்டை நவலூத்து சுள்ளெரும்பு குருநாதநாயக்கனூர் நடுப்பட்டி கிருஷ்ணாபுரம் ராமாகவுண்டன்பட்டி நவமரத்துப்பட்டி திப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் 15.3.2022 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
