BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்ஆர்எம் தொழிற்சங்கத்தினர் போராட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே ஆறு மாதத்துக்கு முன்பு எஸ்ஆர்எம் யூ ரயில் தொழிற்சங்கத்தின் சார்பில் எஸ்.ஆர்.எம்.யு பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கியாரண்டி பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்,
ரயில்வேயில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )