BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தீர்மானத்தை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாநில ஆளுநரை வலியுறுத்தியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைக்கப்பட்ட நிதியையும் வேலை நாட்களையும் அதிகப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று குமரி மாவட்ட ஆட்சியர் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )