மாவட்ட செய்திகள்
19-02-2022 அன்று நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு முன்னாள் உயர்கல்விதுறை அமைச்சரும் ,தேர்தல் பொருப்பாளருமான முனைவர் பி. பழனியப்பன் Msc அவர்களின் தலைமையில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்ற தேர்தல் பணிகுழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம்:
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் தனபால், மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் .தனேந்திரன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமலாதினேஷ், சாந்தாகுப்புசாமி ஒன்றிய குழு உறுப்பினர்கள் . கண்ணன், தாமோதிரன்,ராஜேஸ்,முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர். விஜயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாபு (எ) முருகன்,கதிரவன், பொன்மணி, ஈஸ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தருமபுரி இராஜா,.வெற்றி,ரவிக்குமார்,ஒன்றிய பொருப்புக்குழு உறுப்பினர் செல்வராஜ், செரீப், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் பெருமாள்,நீதிசோழன், கிளை கழக செயலாளர்கள் ராஜேந்திரன், சிவராஜ்,சேகர்,ஜனார்தனன்,இராஜராம்,செல்வம், வெங்கடேசன் இளைஞரணி ராமு, வெற்றி செல்வன்,வினோத்ரெட்டி, எஸ். சூர்யா, எஸ். சூர்யசெல்வன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.