மாவட்ட செய்திகள்
தருமபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய அரசை கண்டித்து இன்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்பாட்டம்.
காவிரியின் குறுக்கே அணை கட்டதுடிக்கும் கர்நாடக மாநில அரசையும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டிப்பதாக கூறி, தருமபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைத்தலைவர் டி.சி.தவமணி தலைமையில் தருமபுரி பி எஸ் என் எல் அலுவலுகம் முன்பு 100 க்கும் மேற்பட்டோர் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மற்றும் மோடி அரசை கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பியபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
CATEGORIES தர்மபுரி